நம்பிக்கையில்லா தீர்மானத்தை தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது

38 0

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்புடையதல்ல எனவும், தற்போதைய வடிவத்தில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சபாநாயகர் இன்று புதன்கிழமை (10) சபையில் தெரிவித்தார்.