ஈருருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணித்து.
இன்று dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது. மாலை 17.30 மணிக்கு landau நகரை சென்றடைந்தது.
















