லாப் ​​​​​​​கேஸ் விலையில் மாற்றம் இல்லை

43 0

2025ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்திற்கான லாப் சமையல் எரிவாயின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என “லாப்“ சமையல் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.