யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்

44 0

யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான  கட்டுமானப் பணிகளும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01)  பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் அந்த இடத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.