செம்மணிக்கு நீதி விசாரணை : யாழில் ஜனாதிபதி

41 0

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.