பிரித்தானியாவில் ஆரம்பமான ஜெனிவா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 3ஆம் நாளில் (30.08.2025) நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிறேடா நகரம் வரை பயணித்து மாலை நிறைவடைந்தது.இந்த அறவழிப்போராட்டத்தில் நெதர்லாந்து மகளிரணி தமது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





