ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

37 0

எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில்  பெருந்திரளானோர் கூடினர்