சமூக ஊடகப் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை

41 0

சமூக ஊடகப் பதிவுகள், அறிக்கைகள், கருத்துகள் அல்லது யூடியூபர்கள் வெளியிடும் கணிப்புகள் மூலம் வழக்குகளின் முடிவைப் பாதிக்கும் முயற்சிகளிலிருந்து எழக்கூடிய வெளிப்புற அச்சுறுத்தல்கள் அல்லது குறுக்கீடுகளிலிருந்து நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.