புதிய பொாலிஸ்மா அதிபர் – பிரதமர் சந்திப்பு

47 0

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்திக்கும் நிகழ்வு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.