Düsseldorf நகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைப் படுகொலை தமிழின அழிப்பு.

111 0

செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Düsseldorf நகரத்தில் நினைவுகூரப்பட்டது. இவ் நிகழ்வில் பல தமிழ் மக்கள் கலந்துக்கொண்டு வணக்கம் செலுத்தினார்கள். மேலும் வேற்றின மக்களுக்கு சிங்கள பயங்கரவாத அரசு செய்கின்ற தமிழின அழிப்பு தொடர்பாக விளக்கப்படுத்தினதோடு செஞ்சோலை தமிழின அழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரமும் தமிழ் இளையோரால் வளங்கப்பட்டது.