முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு!

45 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.