சிறைச்சாலை மருத்துவமனையில் இலஞ்சம்;வைத்தியர் கைது

48 0

சிறைச்சாலை மருத்துவமனையில் கைதி ஒருவரைத் தக்கவைத்துக் கொள்ள லஞ்சம் கேட்டு பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்கவை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.