பன்றிக்கெய்தகுளத்தில் அரச அதிகாரிகளது அராஜகம் மக்களது பயிர்ச்செய்கை காணிகளுக்கு மத்தியில் மண் அகழ்வுக்கு அனுமதி அழிவடையும் பயிர்ச்செய்கை நிலங்கள் குடியிருப்பு பகுதிகளும்.
விவசாயிகளது கோரிக்கையின் பிரகாரம் நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.


