சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்கபுர, தகவல் அறியும் உரிமை (Right to Information) ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிங்கள வார இதழான ரத்து இர (Rathu Ira)-வின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நாளை திங்கட்கிழமை (11) தனது பொறுப்புகளை ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

