வௌியேறினார் அர்ச்சுனா

50 0

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இருந்த நிலையில்,  அங்கிருந்து வெளியேறினார்.