கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி

43 0

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (4) காலை பரிவர்த்தனை ஆரம்பிக்கப்பட்டு 10 நிமிடங்களில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 20,000 புள்ளிகளைக் கடந்துள்ளது