பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை

50 0

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சட்டவிரோத வாகன வழக்கு தொடர்பாக நேற்று புதன்கிழமை (30) இவர் கைது செய்யப்பட்டிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.