விளக்கேற்றும் நாசகாரச் சக்திகளின் சதி நடவடிக்கை தொடர்பிலான சமக்கால நிலவரம் குறித்த கேள்விகளும் பதிலும்–

443 0

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையினை சிதைக்கும் நோக்கில், விளக்கேற்றும் நாசகாரச் சக்திகளின் சதி நடவடிக்கை தொடர்பிலான சமக்கால நிலவரம் குறித்த கேள்விகளும் பதிலும் .தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் அரசியல் பொறுப்பாளர் திரு.திருநிலவன் அவர்கள் ரி.ரி.என் தமிழ்த் தேசியதொலைக்காட்சிக்கு வழங்கிய   நேர்காணல்.