டெலிகிராம் செயலியை தடைசெய்த நாடு

73 0

இணைய மோசடி மற்றும் பணமோசடி அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, நேபாளம் டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலியை தடை செய்துள்ளது.

இதனடிப்படையில், அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் தளத்திற்கான அணுகலை உடனடியாக கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஸ்யாவில் பிறந்த சகோதரர்கள் பாவெல் மற்றும் நிகோலாய் துரோவ் ஆகியோரால் 2013 இல் ஆரம்பிக்கப்பட்ட டெலிகிராம், அதன் வலுவான குறியாக்கம், தனியுரிமை அம்சங்கள் மற்றும் பெரிய குழு அரட்டைகள் மற்றும் ஒளிபரப்புகளுக்காக பெயர் பெற்ற செய்தியிடல் செயலியாக விளங்குகிறது.

இதனை அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் தெரிவித்துள்ளது.