தீ பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்போ, காயம்பட்டவர்களோ தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
தீ விபத்தின் காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

