கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் பின்வரும் பதவிகளுக்கு தகைமையுடைய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கடற்றொழில் உத்தியோகத்தர் III ஆம் தரப் பதவி (Fisheries Officer Grade III )
சமுத்திர பொறியியல் உதவியாளர் III ஆம் தரப் பதவி (Marine Engineering Assistant Grade III )
கனிஷ்ட தரக் கட்டுப்பாட்டு தொடர்பாடல் உத்தியோகத்தர் III ஆம் தரப் பதவி ( Junior Radio Officer Grade III )
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி வெள்ளிக்கிழமை (25) ஜூலை மாதம்
முழுமையான விபரங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு, 2025 ஜூன் 27 ஆம் திகதிய அரச வர்த்தமானி அறிவித்தலின் (பகுதி I (IIஅ) பிரிவு) வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலை அணுகவும்.

