சிரேஷ்ட அரச அதிகாரி பிரட்மன் வீரக்கோன் காலமானார் !

97 0

அரச நிர்வாகத்துறையில் கோலோச்சிய சிரேஷ்ட அரச அதிகாரி பிரட்மன் வீரக்கோன், தனது 94 வயதில் காலமானார்.

நாட்டின் ஆட்சியில் இருந்த 9 ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் கீழ் பிரட்மன் வீரக்கோன் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.