அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

18 0

லுனுவில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் அவர் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.