முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது!

33 0

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.