எம்முடனான முரண்பாடுகளைப் பயன்படுத்தி புனிதமான முயற்சியை அவமதித்த செயலை கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற விடயங்களில் நீதியை நிலைநாட்டும் பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்

