மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல் : இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு !

71 0

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக, அந்தப் பிராந்தியத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து இலங்கையர்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தூதரகங்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.