ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17 பேருக்கு காயம்

66 0
image

இஸ்ரேல் மீது ஈரான் இன்று மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர்காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் சுகாதார அவசரசேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16வயது சிறுவன் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர் எறிகணை சிதறல்களால் சிறுவனிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஒருவரை அவசரசேவை பிரிவினர் கொண்டு செல்லும் வீடியோவை ரம்பம் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.