பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் பலி

20 0

பலங்கொடையிலுள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 16 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.