இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக 19/16 என்ற வாக்கெடுப்பின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி முதல்வராக இமானுவேல் தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.