சுயேச்சைக் குழு நான்கு சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட கே.ரீ,குருசாமி, பழ. புஸ்பநாதன் ஆகியோர் இன்று (10) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் மற்றும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் த. முத்துகுமாரசாமி (அகில இலங்கை சமாதான நீதவான்) ஆகியோர் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.