விவசாயியை விடுவிக்கக் கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் போராட்டம்

85 0

பல்கலைக்கழக சமூகத்தினரால் 04ஆம் திகதி புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக புதன்கிழமை (4) மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.