3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பியசேன

70 0

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்