தமிழ் தேசிய பேரவை- DTNA இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

102 0

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.