கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

86 0

கொழும்பில் பலத்த காற்று உட்பட சீரற்ற வானிலை காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.

பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்