பலப்பிட்டி மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

142 0

பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் தத்தளித்த மீன்பிடி கப்பலில் இருந்து மூன்று மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.