நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (26) இந்த விபத்துக்கள் வாழைச்சேனை , மாத்தளை மற்றும் கெகிராவை பொலிஸ் பிரிவுகளில் நிகழ்ந்துள்ளன.