ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால இராஜினாமா

85 0

ஐக்கிய மக்கள் சக்தியின்  நுவரெலியா  மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால அனகிபுர தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தலவாக்கலையில் ஞாயிற்றுக்கிழமை (25)  உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.