ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 12 பேர் காயம்

110 0
image

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் புகையிரத நிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் காணப்பட்ட 39 வயது ஜேர்மன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்