சித்தாண்டியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி

77 0

இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியினரால் மட்டக்களப்பு சித்தாண்டியில் நடாத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.