பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவு கூடத்தில் மே 18 நினைவேந்தல்.

156 0

பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவு கூடத்தில் இன்று நடந்த மே 18 நினைவேந்தல்.எமது சிறார்கள் உணர்வெழுச்சியோடு படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்தனர்.