யாத்திரை பேருந்து விபத்தில் சிக்கியதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

88 0

யாத்திரை சென்ற பேருந்து சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அலதெனியவின் யடிஹலகல பகுதியில் 12ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.