11/05/2025 ஞாயிறுக்கிழமை நெதர்லாந்தில், தமிழின அழிப்புநாள்- மே 18 பரப்புரைகள் மூன்றாம் கட்டமாக டென்போஸ், ஆம்ஸ்டர்டாம் மற்றும் காடர்வைக்
என்னும் இடங்களில் நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மகளிர் இளையோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து விநியோகிக்கப்பட்டது. இப்பரப்புரைகள் நெதர்லாந்தின் இன்னும் பல பிரதேசங்களிலும் மே 18 வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.