யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய பேரவையின் முக்கிய கலந்துரையாடல்

93 0

தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் தலைமைகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, தமிழ்த் தேசிய பேரவையின் தேர்தல் கால சவால்கள், எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது

மேலும், தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.