பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட 7 பிடியாணைகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.