இந்திய இராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல்கள் – பாகிஸ்தான் இராணுவம்

101 0
image
இந்திய இராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவம் தனது மூன்று தளங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ரவால்பிண்டி நூர்ஹான் தளத்தின் மீதும் தாக்குதல் இடம்பெற்றதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.