பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்

86 0

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 6 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி  3 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 உறுப்பினரையும் பெற்றுள்ளன.