மாந்தை கிழக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

88 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சி – 1,364 (4 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 990 (3 இடங்கள்)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்   – 808 (2 ஆசனங்கள்)
தேசிய மக்கள் சக்தி  – 607 (2 இடங்கள்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  – 500 (2 ஆசனங்கள்)