இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வடமராட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மற்றும் பரப்புரை கூட்டமானது யாழ்ப்பாணத்தில் மைக்கல் விளையாட்டுக்கழகத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றய பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அரசு வாக்குகளுக்காக பொய் சொல்கின்றது என்றும் தமிழர்களின் இடத்தில் தமிழர்களே ஆளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

