பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே வெளிவிவகார அமைச்சர் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 09.30 மணியளவில் அபிதாபி சென்று பின்னர் அங்கிருந்து மற்றுமொரு விமானம் ஊடாக வத்திக்கானுக்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.

