டான் பிரியசாத் மீது துப்பாக்கிச்சூடு

121 0

நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் டான் பிரியசாத் (Don Priyasath) மீது வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.